அகில இந்திய வாள் சண்டை: பெரியார் பல்கலை 2ம் இடம்

Added : ஜன 26, 2022
Advertisement
ஓமலூர்: அகில இந்திய பல்கலை அளவில், ஆண்கள் வாள் சண்டை போட்டி, பஞ்சாப், குருநானக் பல்கலையில், கடந்த, 7 முதல், 10 வரை நடந்தது. அதில், சேலம், கருப்பூர் பெரியார் பல்கலை சார்பில் பங்கேற்ற, சிவசுப்ரமணியம், அரவிந்தவேலன், அரவிந்தகுமார், கவின் ஆகியோர் தங்கம், பிரவீண், குபேஸ்வரர் வெண்கலம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில், அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை

ஓமலூர்: அகில இந்திய பல்கலை அளவில், ஆண்கள் வாள் சண்டை போட்டி, பஞ்சாப், குருநானக் பல்கலையில், கடந்த, 7 முதல், 10 வரை நடந்தது. அதில், சேலம், கருப்பூர் பெரியார் பல்கலை சார்பில் பங்கேற்ற, சிவசுப்ரமணியம், அரவிந்தவேலன், அரவிந்தகுமார், கவின் ஆகியோர் தங்கம், பிரவீண், குபேஸ்வரர் வெண்கலம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில், அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். இதனால், வீரர்கள், அணி மேலாளர், பயிற்றுனரை, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் பாராட்டி, நேற்று, ஊக்கத்தொகை தலா, 5,000, 2,000 ரூபாய் வழங்கினார். பதிவாளர் கதிரவன்(பொ), உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம்(பொ) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X