787 மதுபாட்டில் பறிமுதல்

Added : ஜன 26, 2022
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை, வ.உ.சி., நகரில், மது பாட்டில் பதுக்கி விற்பதாக, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ரமேஷ், 43, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 787 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வாழப்பாடி, வைத்தியபடையாச்சி தெருவை சேர்ந்த, கணபதி, 46, என்பவரை கைது செய்தனர்.

ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை, வ.உ.சி., நகரில், மது பாட்டில் பதுக்கி விற்பதாக, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ரமேஷ், 43, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 787 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வாழப்பாடி, வைத்தியபடையாச்சி தெருவை சேர்ந்த, கணபதி, 46, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான வீட்டு உரிமையாளர் ரமே ?ஷ, போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X