முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றினர்

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1)
Advertisement
கூடலுார்: முதுமலையில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் இன்று, காலை குடியரசு தின விழா நடந்தது. விழாவில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, அவற்றின் மீது பாகன்கள் தேசிய கொடிகள் ஏந்தி அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, வன ஊழியர்கள் அணிவகுக்க,
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றினர்

கூடலுார்: முதுமலையில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் இன்று, காலை குடியரசு தின விழா நடந்தது. விழாவில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, அவற்றின் மீது பாகன்கள் தேசிய கொடிகள் ஏந்தி அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, வன ஊழியர்கள் அணிவகுக்க, வனச்சரகர் மனோகரன் தேசியகொடி ஏற்றினார். அப்போது, யானைகள் தும்பிக்கையை துாக்கி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது. விழவில் வன ஊழியர்கள், யானை பாகன்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-ஜன-202218:32:27 IST Report Abuse
வெகுளி இந்த வளர்ப்பு யானைகளும் ஸ்டாலின் போலவே குடியரசு தினம் குறித்த நல்ல புரிதலுடன் தேசியக்கொடி அருகே அணிவகுத்து நிற்கின்றன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X