தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க நடைபாதை திறப்பு

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (6)
Advertisement
வேலுார்: தேசிய நெடுஞ்சாலையில், சுரங்க நடைபாதையை எம்.பி., கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்.வேலுார் மாவட்டம், வேலுார் சத்துவாச்சாரியில் கெங்கையம்மன் கோவிலில் இருந்து ஆர்.டி.ஓ., சாலைக்கு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர்.வள்ளலார் தொண்டு நிறுவனத் தலைவர் ரமேஷ்
தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க நடைபாதை திறப்பு

வேலுார்: தேசிய நெடுஞ்சாலையில், சுரங்க நடைபாதையை எம்.பி., கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்.

வேலுார் மாவட்டம், வேலுார் சத்துவாச்சாரியில் கெங்கையம்மன் கோவிலில் இருந்து ஆர்.டி.ஓ., சாலைக்கு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர்.வள்ளலார் தொண்டு நிறுவனத் தலைவர் ரமேஷ் கோரிக்கையை ஏற்று வேலுார் எம்.பி., நிதியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பில் சுரங்க நடைப்பாதை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் திறந்து வைத்தார். வேலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன், தி.மு.க., பிரமுகர்கள் வள்ளலார் ரமேஷ், ஏழுமலை, சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த சுரங்க நடை பாதை அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202211:29:14 IST Report Abuse
Samathuvan நாங்கெல்லாம் சொர்க்கத்துக்கு போகவே சுரங்கப்பாதை அமைத்தவனுங்க, இதெல்லாம் எம்மாத்திரம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
26-ஜன-202219:01:08 IST Report Abuse
M  Ramachandran குறு வியாபாரிகள் அடைத்து கொள்ளாமலும் சிறுநீர் கழிக்ககுமிடமாகவும் இரவில் குடி காரின் புகலிடமாகவும் மாரி விடக்கூடாது.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
26-ஜன-202218:56:56 IST Report Abuse
DVRR மழை இந்த சுரங்கப்பாதையில் வெள்ளம் மூடப்பட்ட்து என்று வரும் இந்த திருட்டு திராவிட மடியில் அரசு ஆட்சியில் அவ்வளவு தானே இந்த அரசுடைய திறமையான ஊழல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X