ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு

Added : ஜன 26, 2022
Advertisement
ஈரோடு: கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில், மொத்த விற்பனை அடியோடு பாதித்ததால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோடு கனி மார்க்கெட் வார ஜவுளிச்சந்தை நேற்று கூடியது. கொரோனா இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ளதால், வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. உள்ளூர் மாவட்ட வியாபாரிகள் வருகையும் குறைந்தது. இதனால் நேற்றைய

ஈரோடு: கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில், மொத்த விற்பனை அடியோடு பாதித்ததால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோடு கனி மார்க்கெட் வார ஜவுளிச்சந்தை நேற்று கூடியது. கொரோனா இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ளதால், வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. உள்ளூர் மாவட்ட வியாபாரிகள் வருகையும் குறைந்தது. இதனால் நேற்றைய சந்தையில், ? சதவீதம் மட்டுமே சில்லரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் கூறினர். இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் வரை, இந்நிலைதான் நீடிக்கும் என்று, வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X