வீட்டின் கூரையில் மேலும் ஒரு துப்பாக்கி குண்டு

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (6)
Advertisement
பெரம்பலூர்: பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில், தமிழ்நாடு காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்துக்கு அருகில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த, விவசாயி சுப்ரமணி என்பவரது, ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்ட வீட்டின் கூரையில், நேற்று (ஜன.,25) துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வீட்டின் மற்றொரு பகுதியில்

பெரம்பலூர்: பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில், தமிழ்நாடு காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்துக்கு அருகில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த, விவசாயி சுப்ரமணி என்பவரது, ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்ட வீட்டின் கூரையில், நேற்று (ஜன.,25) துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வீட்டின் மற்றொரு பகுதியில் மேற்கூரையை துளைத்து நின்ற மேலும் ஒரு குண்டு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-ஜன-202218:16:09 IST Report Abuse
வெகுளி 23ம் புலிகேசி கரடி மீது அம்பு விட்டது போல யாரோ சுட்டிருக்கிறார்கள்....
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
26-ஜன-202217:20:05 IST Report Abuse
sridhar என்ன நடக்குது இங்கே இதுதான் நினைவு வருது
Rate this:
Cancel
Dr.Arun - Madurai,இந்தியா
26-ஜன-202216:30:48 IST Report Abuse
Dr.Arun நல்லா குறிபார்த்து சுடப் பிசகி இருப்பார்கள் போல. எப்படியும் ஒரு ஒன்றும் அறியா பிஞ்சின் உயிர் போய்விட்டது. எப்படி இப்படி தப்பாகச் சுட்டார்கள் என்று தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X