ரயிலில் வந்த 1,250 டன் யூரியா| Dinamalar

ரயிலில் வந்த 1,250 டன் யூரியா

Added : ஜன 26, 2022 | |
தர்மபுரி: தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரிலிருந்து சரக்கு ரயில் மூலம், தர்மபுரிக்கு, 1,250 மெட்ரிக் டன் யூரியா தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் உரக்கடைகளுக்கு, 537 டன் யூரியாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, 568 டன் யூரியா, சேலம் மாவட்டத்துக்கு, 125 டன் யூரியா நேற்று பிரித்து

தர்மபுரி: தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரிலிருந்து சரக்கு ரயில் மூலம், தர்மபுரிக்கு, 1,250 மெட்ரிக் டன் யூரியா தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் உரக்கடைகளுக்கு, 537 டன் யூரியாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, 568 டன் யூரியா, சேலம் மாவட்டத்துக்கு, 125 டன் யூரியா நேற்று பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு தாம்சன் நேரில் ஆய்வு செய்து அனுப்பி வைத்தார். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X