இளம்பெண் திடீர் மறியல்

Added : ஜன 26, 2022
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பையர்நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி சிவரஞ்சனி, 30. நேற்று இருவரும் பைக்கில் தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் வந்தனர். சுரேஷ் முக கவசம் அணியாததால் போக்குவரத்து போலீசார், அவருக்கு அபராதம் விதிக்க விபரம் கேட்டுள்ளனர். அப்போது, சிவரஞ்சனி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். போலீசார் அவரை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பையர்நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி சிவரஞ்சனி, 30. நேற்று இருவரும் பைக்கில் தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் வந்தனர். சுரேஷ் முக கவசம் அணியாததால் போக்குவரத்து போலீசார், அவருக்கு அபராதம் விதிக்க விபரம் கேட்டுள்ளனர். அப்போது, சிவரஞ்சனி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். போலீசார் அவரை எச்சரித்து, இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, கொரோனா விதிமுறைகளை மீற மாட்டோம் என உறுதிமொழி எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X