ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

Added : ஜன 26, 2022
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, பாரதிபுரம் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன், ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் ரவி தலைமை வகித்தார். இதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய நிலை மாற்றம் செய்ய வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மருத்துவ திட்டத்தை

தர்மபுரி: தர்மபுரி, பாரதிபுரம் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன், ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் ரவி தலைமை வகித்தார். இதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய நிலை மாற்றம் செய்ய வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மருத்துவ திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அரசு போக்குவரத்து கழக மாநில சம்மேளன செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X