கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

Added : ஜன 26, 2022
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு கமால்சாகிப் தெருவை சேர்ந்த முசாகலிம், 20, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று புதூர்மாரியம்மன் கோவில் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சக நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலின்படி வந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து

பாலக்கோடு: பாலக்கோடு கமால்சாகிப் தெருவை சேர்ந்த முசாகலிம், 20, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று புதூர்மாரியம்மன் கோவில் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சக நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலின்படி வந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X