பஸ் ஸ்டாண்டில் மாயமான பெண்

Added : ஜன 26, 2022
Advertisement
ஓசூர்: ஓசூர், சின்ன எலசகிரி கருமாரியம்மன் லேஅவுட்டை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் மகள் காயத்திரி, 24. ஓசூருக்கு தன் தாய் பிரியாவுடன், நேற்று முன்தினம் வந்த காயத்திரி, மீண்டும் வீட்டிற்கு செல்ல, பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். திடீரென கழிவறை சென்று விட்டு வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்ற காயத்திரி திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் பிரியா, ஓசூர் டவுன் போலீசில் புகார்

ஓசூர்: ஓசூர், சின்ன எலசகிரி கருமாரியம்மன் லேஅவுட்டை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் மகள் காயத்திரி, 24. ஓசூருக்கு தன் தாய் பிரியாவுடன், நேற்று முன்தினம் வந்த காயத்திரி, மீண்டும் வீட்டிற்கு செல்ல, பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். திடீரென கழிவறை சென்று விட்டு வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்ற காயத்திரி திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் பிரியா, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது நைனார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான காயத்திரி மற்றும் முகமது நைனார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X