ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் கூட்டம்

Added : ஜன 26, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, சூளகிரி, பர்கூர், காவேரிபட்டணம் மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை உள்ளடக்கிய ஜல்லி குவாரி கிரஷர் ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கவுரவ தலைவராக பர்கூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன், தலைவராக நவாப்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, சூளகிரி, பர்கூர், காவேரிபட்டணம் மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை உள்ளடக்கிய ஜல்லி குவாரி கிரஷர் ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கவுரவ தலைவராக பர்கூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன், தலைவராக நவாப், செயலாளராக சாந்தமூர்த்தி, பொருளாளராக செந்தில்குமார், மற்றும் நிர்வாகிகளாக பெருமாள், தணிகாசலம், முருகன் பாக்கியகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X