ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக மக்கள் குற்றச்சாட்டு

Added : ஜன 26, 2022
Advertisement
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, வடமலம்பட்டியில், முழுநேர மகளிர் ரேஷன் கடை உள்ளது. இங்கு, 703 ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் அரிசி பழுப்பு நிறத்திலும், ஒரே மூட்டையில் வெவ்வேறு ரகங்களை கலந்துள்ள அரிசியை வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரையிடம் மொபைல்போனில் கேட்டதற்கு, அவர் நேரில் வந்து ரேஷன் கடையில்,

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, வடமலம்பட்டியில், முழுநேர மகளிர் ரேஷன் கடை உள்ளது. இங்கு, 703 ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் அரிசி பழுப்பு நிறத்திலும், ஒரே மூட்டையில் வெவ்வேறு ரகங்களை கலந்துள்ள அரிசியை வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரையிடம் மொபைல்போனில் கேட்டதற்கு, அவர் நேரில் வந்து ரேஷன் கடையில், அரிசி மூட்டைகளை பிரித்து ஆய்வு செய்தார். அதில், ஒரு சில மூட்டைகள் மட்டும் தரமான அரிசியாக இருந்தது. மேலும், தரம் குறைவாக இருந்த அரிசி மூட்டைகளை, சிவில் சப்ளை கிடங்கிற்கு திருப்பி அனுப்பி வைத்து, வேறு அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X