எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்தியா - பாக்., வீரர்கள்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
அட்டாரி: குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.நாடு முழுவதும் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் அட்டாரியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி
எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்தியா - பாக்., வீரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அட்டாரி: குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

நாடு முழுவதும் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் அட்டாரியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர்.


latest tamil news


அதேபோல் இந்தியா வங்கதேச எல்லையில், மே.வங்கத்தின் சிலிகுரி எல்லை அருகே உள்ள புல்பாரி பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
27-ஜன-202210:13:00 IST Report Abuse
KavikumarRam இது ஒரு தேவையில்லாத சடங்கு. எக்காலத்திலும் எதற்காகவும் பாகிஸ்தான்காரனுங்க நமக்கு தொந்தரவு கொடுக்காம இருக்க போறதில்ல.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202208:22:23 IST Report Abuse
Lion Drsekar தனிப்பட்ட முறையில் எல்லோருமே மிக நலலவர்கள் தவறானவராளின் செயல்பாடுகளால் திசை மாறிப்போகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜன-202217:42:21 IST Report Abuse
Lion Drsekar சமூக விரோத கொள்கைகள் கொண்ட இங்கு ஜாதி மத மொழி வெறியர்களால் பிரித்தாளப்பட்டதால் அந்த ஒற்றுமை காணமுடியாதது வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X