வேன் மாயம்: போலீசில் புகார்

Added : ஜன 26, 2022 | |
Advertisement
கரூர்: சின்னதாராபுரம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தும்பிவாடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், 45. இவர், நேற்று முன்தினம், வீட்டுக்கு முன், 'டாடா ஏஸி' வேனை நிறுத்தி விட்டு சென்றார். பின், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, வேனை காணவில்லை. இதுகுறித்து, கனகராஜ் போலீசில்

கரூர்: சின்னதாராபுரம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தும்பிவாடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், 45. இவர், நேற்று முன்தினம், வீட்டுக்கு முன், 'டாடா ஏஸி' வேனை நிறுத்தி விட்டு சென்றார். பின், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, வேனை காணவில்லை. இதுகுறித்து, கனகராஜ் போலீசில் புகாரளித்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X