மது விற்றவர் கைது | Dinamalar

மது விற்றவர் கைது

Added : ஜன 26, 2022 | |
குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி டாஸ்மாக் அருகே, அண்டனூரை சேர்ந்த மாணிக்கம் மகன் ரகுவரன், சட்டவிரோதமாக, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தார். சோதனையில் ஈடுபட்ட, சிந்தாமணிப்பட்டி போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ரகுவரனை கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி டாஸ்மாக் அருகே, அண்டனூரை சேர்ந்த மாணிக்கம் மகன் ரகுவரன், சட்டவிரோதமாக, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தார். சோதனையில் ஈடுபட்ட, சிந்தாமணிப்பட்டி போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ரகுவரனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X