ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள்: அரசாணை வெளியீடு

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மன்னார்குடி,
New Busstand, Tamilnadu, TNGovt, புதிய பேருந்து நிலையங்கள், தமிழக அரசு, அரசாணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் அரசு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி உதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202209:08:32 IST Report Abuse
Lion Drsekar நல்ல பேருந்து , மின்சார பேருந்து , மக்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளும் வகையில் ஊழியர்கள் , பயனாளிகளுக்கு இலவசமாக இயற்க்கை உபாதைகளுக்கு நல்ல சுகாதாரமான இலவச கழிப்பிடங்கள் , உன்ன தரமான ஏழை மக்களும் விலைக்கு வாங்கி உண்ணும் அளவுக்கு உணவு வசதிகள் இருந்தால் மக்கள் பாராட்டுவார்கள் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202206:43:51 IST Report Abuse
Mani . V இதில் எவ்வளவுக்கு வேலை செய்யப்படும்? எவ்வளவு கொள்ளையடிக்கப்படும்? என்று சொன்னால் நன்றாக இருக்கும். அது எப்படின்னே தெரியல கொள்ளையடிக்க சமர்ப்பிக்கப்படும் தொகை அனைத்தும் ரவுண்டாகவே இருப்பதில்லை? ஒன்று 420 கோடி என்று சொல்லி இருக்கலாம் அல்லது 425 கோடி என்று சொல்லி இருக்கலாம். அது என்ன 424 கோடி?
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
26-ஜன-202219:41:51 IST Report Abuse
செல்வம் 24 கோடி செலவு பண்ணினால் ஆச்சர்யம்.. மீதி 400 கோடியை வாய்ல போட்டுக்குவானுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X