கொடியேற்றப்படாததால் அதிருப்தி

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அவிநாசி:அவிநாசி பாரத ஸ்டேட் வங்கியில் கொடியேற்றப்படாததால், வாடிக்கையாளர்கள அதிர்ச்சியடைந்தனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி முக்கியமானதாக உள்ளது. அவிநாசியில் உள்ள வங்கக்கிளையில், குடியரசு தினத்தன்று கொடி ஏற்றப்படவில்லை. அனுமன் சேனா மாநில பொது செயலாளர் தியாகராஜன் கூறுகையில்," ஆண்டுதோறும் குடியரசு தினம் சுதந்திர தினத்தன்று வங்கியில் உள்ள

அவிநாசி:அவிநாசி பாரத ஸ்டேட் வங்கியில் கொடியேற்றப்படாததால், வாடிக்கையாளர்கள அதிர்ச்சியடைந்தனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி முக்கியமானதாக உள்ளது. அவிநாசியில் உள்ள வங்கக்கிளையில், குடியரசு தினத்தன்று கொடி ஏற்றப்படவில்லை. அனுமன் சேனா மாநில பொது செயலாளர் தியாகராஜன் கூறுகையில்," ஆண்டுதோறும் குடியரசு தினம் சுதந்திர தினத்தன்று வங்கியில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடி யேற்றுவார்கள். இம்முறை கொடியேற்றாதது, அதிர்ச்சியளிப்பதாக உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202209:16:14 IST Report Abuse
Lion Drsekar ஏற்றினாலும் குற்றம் ஏற்றவில்லையென்றாலும் குற்றம் , வாடிக்கையாளர்களை அழைத்தாலும் நீதிமன்றம் சென்று புகாரளிப்பார்கள், எங்களை அனுமதிக்கவில்லை, எங்களை அழைக்கவில்லை . இன்றுதான் நாம் தினம் தினம் பார்க்கிறோமே எது செய்தாலும் தவறாக சித்தரிக்கப்படுவது நீதிமன்றம் செல்வது , இதற்க்கு ஏற்றாமல் இருந்த ஒட்டு குற்றத்துக்கே ஆளாவது மேல் என்று நினைத்தார்களோ என்னவோ, நல்ல நேரம் நம் மக்களுக்கு இந்த செய்தி தெரியவில்லை இல்லையென்றால் குறுநில மன்னர்களின் குடும்பம் அவர்கள் சார்ந்தவர்கள் சாலை மறியல், கல் எறிதல் , அருமையாக சென்றுகொண்டிருக்கிறது .ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X