போலீசுக்கு சுதந்திரம்!

Added : ஜன 26, 2022 | |
Advertisement
போலீசுக்கு சுதந்திரம்!பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். இதேபோல், போதைப் பொருள் தடுப்பிற்காக சிறப்புப் படை அமைக்கப்படும்.பகவந்த் மான்லோக்சபா எம்.பி., ஆம் ஆத்மிஜின்னா தேவையில்லை!நம் நாட்டில் அப்துல் கலாம் போன்ற தேச பக்தர்கள் தான் வேண்டும். முகமது அலி ஜின்னா போன்ற துரோகிகள் நமக்கு தேவையில்லை. ஜின்னாவின் மனநிலையுடன்
 போலீசுக்கு சுதந்திரம்!

போலீசுக்கு சுதந்திரம்!
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். இதேபோல், போதைப் பொருள் தடுப்பிற்காக சிறப்புப் படை அமைக்கப்படும்.
பகவந்த் மான்
லோக்சபா எம்.பி., ஆம் ஆத்மி
ஜின்னா தேவையில்லை!
நம் நாட்டில் அப்துல் கலாம் போன்ற தேச பக்தர்கள் தான் வேண்டும். முகமது அலி ஜின்னா போன்ற துரோகிகள் நமக்கு தேவையில்லை. ஜின்னாவின் மனநிலையுடன் இருப்பவர்களும் நமக்கு வேண்டாம்.
இந்திரேஷ் குமார்
மூத்த தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
ஒரு பாதிப்பும் இல்லை!
காங்கிரஸ்135 ஆண்டுகள் வரலாறு உடைய கட்சி.காங்.,கை விட்டு யார் வெளியேறினாலும், அது கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X