வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இன்று நடந்த குடியரசு தின பேரணியில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின.
பழமையான விமானங்கள் துவங்கி இன்றைய நவீன 'ரபேல், சுகோய், ஜாகுவார் எம்.ஐ.,-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா' விமானங்கள் மூலம் வானில் விமானப்படை வீர சாகசம் காட்டியது.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement