வாலிபருக்கு வெட்டு சிறார்களிடம் விசாரணை

Added : ஜன 27, 2022
Advertisement
ஆலந்துார்:பெயின்டரை வெட்டிய மூன்று சிறார்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ஆலந்துார், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் செல்வா, 24; பெயின்டர். இவர் நேற்று முன்தினம் பணிமுடித்து, பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்றபோது, மூன்று சிறார்கள் எதிரே வந்தனர்.மூவரும், செல்வாவிடம் வீண் தகராறு செய்தனர். திடீரென அவரின் வலது கை, தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த

ஆலந்துார்:பெயின்டரை வெட்டிய மூன்று சிறார்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆலந்துார், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் செல்வா, 24; பெயின்டர். இவர் நேற்று முன்தினம் பணிமுடித்து, பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்றபோது, மூன்று சிறார்கள் எதிரே வந்தனர்.மூவரும், செல்வாவிடம் வீண் தகராறு செய்தனர்.
திடீரென அவரின் வலது கை, தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த செல்வா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தியால் வெட்டியது ஆலந்துார், ஆபிரகாம் நகரைச் சேர்ந்த, 17 வயது சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X