வீட்டுக்குள் புகுந்த பாம்பு

Added : ஜன 27, 2022
Advertisement
நத்தம், : - நத்தம் தெலுங்கர் தெருவில் வசிப்பவர் ரியாஷ். இவர் வீட்டுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில், நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வீரர்கள் வீட்டுக்குள் இருந்த 5 அடி நீள விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை கரந்தமலை வனப்பகுதிக்குள்

நத்தம், : - நத்தம் தெலுங்கர் தெருவில் வசிப்பவர் ரியாஷ். இவர் வீட்டுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில், நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வீரர்கள் வீட்டுக்குள் இருந்த 5 அடி நீள விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை கரந்தமலை வனப்பகுதிக்குள் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X