நகர்ப்புற தேர்தல் அமைச்சர் நேர்காணல்

Added : ஜன 27, 2022
Advertisement
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., அமைச்சர் நேர்காணல் நடத்தினார்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வில் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, கூடுவாஞ்சேரியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், நேர்காணல் நடைபெற்றது.செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.,
 நகர்ப்புற தேர்தல் அமைச்சர் நேர்காணல்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., அமைச்சர் நேர்காணல் நடத்தினார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வில் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, கூடுவாஞ்சேரியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், நேர்காணல் நடைபெற்றது.
செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., வரலட்சுமி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர செயலர் வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூடுவாஞ்சேரியிலுள்ள 30 வார்டுகளில் போட்டியிட 70 பேர்கள் விருப்ப மனு அளித்தனர்.அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X