மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று

Added : ஜன 27, 2022
Advertisement
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 120 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மருத்துவச் சான்று வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்க, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இத்துறை மாவட்ட நல அலுவலர் செந்தில்குமாரி, டாக்டர்கள்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 120 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மருத்துவச் சான்று வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்க, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இத்துறை மாவட்ட நல அலுவலர் செந்தில்குமாரி, டாக்டர்கள் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளி தனித்துவ தேசிய அடையாள அட்டை கோரி, புதிதாக விண்ணப்பித்தவர், ஏற்கனவே புத்தக வடிவ அடையாள அட்டை உள்ளோருக்கு, பாதிப்பு சதவீதம் குறித்து, டாக்டர்கள் பரிசோதித்தனர்.புத்தக அட்டை பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் அட்டை வழங்க, 102 பேருக்கு புதுப்பிப்பு மருத்துவச் சான்று, புதிய விண்ணப்பதாரர் 18 பேருக்கு ஸ்மார்ட் அட்டை வழங்க மருத்துவச் சான்று என, 120 பேருக்கு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X