13 முறை பங்கேற்ற மெய்க்காவல் குதிரை விராட் ஓய்வு

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் இந்த குதிரைப் படை வீரர்கள் சிவப்பு கோட், தங்க நிற அங்கி, பளபளக்கும் தலைப் பாகை அணிந்து ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக வருவர். இதன்படி நேற்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில்,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாதுகாப்பாக குதிரைப் படை வந்தது. விழா முடிந்ததும் பாதுகாப்பு படையில் இடம் பெற்ற, 'விராட்' என்ற குதிரை நேற்றுடன் ஓய்வு பெற்றதாக
13 முறை பங்கேற்ற மெய்க்காவல் குதிரை விராட் ஓய்வு

ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் இந்த குதிரைப் படை வீரர்கள் சிவப்பு கோட், தங்க நிற அங்கி, பளபளக்கும் தலைப் பாகை அணிந்து ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக வருவர்.

இதன்படி நேற்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில்,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாதுகாப்பாக குதிரைப் படை வந்தது. விழா முடிந்ததும் பாதுகாப்பு படையில் இடம் பெற்ற, 'விராட்' என்ற குதிரை நேற்றுடன் ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் விராட் குதிரைக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.'ஹானோவர்' இனத்தைச் சேர்ந்த விராட், 2003ல் ஜனாதிபதியின் மெய்க்காவல் படையில் சேர்ந்து, 13 முறை குடியரசு தின விழாவில் பங்கேற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202205:41:01 IST Report Abuse
Nallappan என்ன ஒரு பாசம்.. என்ன ஒரு பரிசம் நன்றி மோடி ஜி வாழ்க பல்லாண்டு...
Rate this:
Cancel
Nallappan - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202205:38:35 IST Report Abuse
Nallappan Thank you Virat.. Thank you Modi ji...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X