சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி

Added : ஜன 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சிதம்பரம் : குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.கடலுார் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சன்னதி சித்சபையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, பொது தீட்சிதர்கள் சார்பில், தேசியக்கொடியை வெள்ளி தாம்பாளத் தட்டில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள்
சிதம்பரம், நடராஜர், கோவில, தேசியக்கொடி


சிதம்பரம் : குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சன்னதி சித்சபையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, பொது தீட்சிதர்கள் சார்பில், தேசியக்கொடியை வெள்ளி தாம்பாளத் தட்டில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, தேசியக்கொடி ராஜ கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பின், ராஜ கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த 1950ம் ஆண்டு முதல், குடியரசு தினம் அன்று கோபுரத்தில் தேசியக்கொடி தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
27-ஜன-202218:10:52 IST Report Abuse
Nachiar துணிந்து நல்ல செய்தி பகிர்ந்ததற்கு மலருக்கு நன்றி வாழ்க பாரதம் வாழ்க சனாதன தர்மம்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
27-ஜன-202218:08:10 IST Report Abuse
sankar .....
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
27-ஜன-202215:34:30 IST Report Abuse
yavarum kelir தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X