சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மின்சாரம் பாய்ந்தால் மாறும் கண்ணாடி!

Added : ஜன 27, 2022
Advertisement
சீனாவிலுள்ள ஹேபெய் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான குவி ஆடியை வடிவமைத்துள்ளனர்.இது செல்பேசி, புகைப்படக் கருவி போன்றவற்றில் பயன்படுத்த ஏற்றது. வழக்கமான கண்ணாடி ஆடிகளைவிட, இலகுவான எடைகொண்டது. ஒரு ஆடிக்குள், டைபியூடைல் அடிபேட் எனப்படும் திரவத்தை நிரப்புவதன் வாயிலாக இந்த புதுமையான குவி ஆடி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரவம் எதிர்மறை

சீனாவிலுள்ள ஹேபெய் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான குவி ஆடியை வடிவமைத்துள்ளனர்.இது செல்பேசி, புகைப்படக் கருவி போன்றவற்றில் பயன்படுத்த ஏற்றது. வழக்கமான கண்ணாடி ஆடிகளைவிட, இலகுவான எடைகொண்டது. ஒரு ஆடிக்குள், டைபியூடைல் அடிபேட் எனப்படும் திரவத்தை நிரப்புவதன் வாயிலாக இந்த புதுமையான குவி ஆடி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரவம் எதிர்மறை மின்னணு மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறுகள், நேர் மின்சாரம் பாய்ச்சினால் விரிவடையும் தன்மை கொண்டவை. எனவே, ஆடியின் குவியத்தை மாற்ற, லேசான மின்சாரம் பாய்ச்சினால் போதும்.

மின்சாரம் பாய்ச்சினால், இமைப்பொழுதில் குவியத்தை மாற்றும் கண்ணாடி பலவகைகளில் சிறந்ததாகவே இருக்கும் என புகைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X