முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் திருட்டு

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (1)
Advertisement
அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராக்கியாபாளையத்தில் தமிழக முன்னாள் சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்எல்ஏ.,வுமான தனபால் வீடு உள்ளது. இவரது வீட்டில் இன்று (ஜன.,27) திருட்டு நடந்துள்ளது. பூட்டியிருந்த வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் மற்றும் 2 வெள்ளிக்குத்து விளக்குகளை திருடி சென்றனர்.இது குறித்து போலீஸ்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராக்கியாபாளையத்தில் தமிழக முன்னாள் சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்எல்ஏ.,வுமான தனபால் வீடு உள்ளது. இவரது வீட்டில் இன்று (ஜன.,27) திருட்டு நடந்துள்ளது. பூட்டியிருந்த வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் மற்றும் 2 வெள்ளிக்குத்து விளக்குகளை திருடி சென்றனர்.இது குறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
27-ஜன-202212:49:37 IST Report Abuse
sankar அதிமுகவினர் வீட்டில் திருடு போச்சா. பலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X