நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்: அமைச்சர் வலியுறுத்தல்

Added : ஜன 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித்தகுதியிலோ அல்லது பெரிய பொறுப்புகளில் அவர்கள் இடம்பெறுவதில் எந்த குறையும் இல்லை. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதுடன், அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுகளை

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித்தகுதியிலோ அல்லது பெரிய பொறுப்புகளில் அவர்கள் இடம்பெறுவதில் எந்த குறையும் இல்லை. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதுடன், அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுகளை நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Srinivasan - Chennai,இந்தியா
27-ஜன-202217:35:47 IST Report Abuse
N. Srinivasan இரு மொழி கொள்கையினால் ஒன்றும் குறை இல்லை என்பதை நீங்கள் சொல்லக்கூடாது அதனால் கஷ்டப்படும் மக்கள் சொல்ல வேண்டும். நேற்று தான் கவர்னர் அவர்கள் நீட் பரீட்சைக்கு தேவையான அரசு கல்விக்கூடங்களில் தரம் உயர வேண்டும் என்று சொல்லி உள்ளார். அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார் நீட் தேவையில்லை என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று. நீங்கள் எல்லாரும் புரிந்து கொண்டும் இப்படி அரசியல் செய்கிறீர்களே ?
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
27-ஜன-202216:34:29 IST Report Abuse
Suppan "இதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுகளை..." அதாவது எங்கள் கம்பெனி ஆட்கள் நடத்தும் கல்லூரியில் வேண்டிய பணம் கொடுத்து சேர்வதற்கு ஆட்கள் இருக்கின்றனர் என்று கொள்ளவும்.
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
27-ஜன-202213:48:46 IST Report Abuse
Kannan தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசுடமையாக்க அமைச்சர் முன் வருவாரா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X