சி.பி.எம்., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜன 27, 2022
Advertisement
ஈரோடு: மத்திய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியரசு தின விழாவில், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்கள் இடம் பெற்றிருந்த வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட

ஈரோடு: மத்திய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியரசு தின விழாவில், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்கள் இடம் பெற்றிருந்த வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா, லலிதா உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X