12 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு

Added : ஜன 27, 2022 | |
Advertisement
காரிமங்கலம்: காரிமங்கலம் காமராஜர் நகர் குடியிருப்பு பகுதியிலுள்ள புதரில் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு இருப்பதை பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வராததால், அப்பகுதி மக்கள் கெரகோடஹள்ளி பஞ்., நிர்வாகம் உதவியுடன் பொக்லைன் மூலம் முட்புதரை சுத்தம் செய்து அங்கு மறைந்திருந்த, 12 அடி நீளம் மலைப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம்

காரிமங்கலம்: காரிமங்கலம் காமராஜர் நகர் குடியிருப்பு பகுதியிலுள்ள புதரில் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு இருப்பதை பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வராததால், அப்பகுதி மக்கள் கெரகோடஹள்ளி பஞ்., நிர்வாகம் உதவியுடன் பொக்லைன் மூலம் முட்புதரை சுத்தம் செய்து அங்கு மறைந்திருந்த, 12 அடி நீளம் மலைப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X