எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கிய மக்கள்| Dinamalar

எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கிய மக்கள்

Added : ஜன 27, 2022 | |
ஊத்தங்கரை: ஊத்தங்கரை நகரப்பகுதியில், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டு வார்டுகளில், கிராமம் கிராமமாகச் சென்று, ஓட்டு போட்ட பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய், தாண்டியப்பனூர், பாரதிபுரம், நாட்டாண்மை கொட்டாய், அண்ணா நகர், எம்.எஸ்.எம்., தோட்டம், அம்பேத்கர் நகர்,

ஊத்தங்கரை: ஊத்தங்கரை நகரப்பகுதியில், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டு வார்டுகளில், கிராமம் கிராமமாகச் சென்று, ஓட்டு போட்ட பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய், தாண்டியப்பனூர், பாரதிபுரம், நாட்டாண்மை கொட்டாய், அண்ணா நகர், எம்.எஸ்.எம்., தோட்டம், அம்பேத்கர் நகர், செங்குந்தர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், கிராமந்தோறும் சென்று, ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து,கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் நகர செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு தேவேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X