அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்

Added : ஜன 27, 2022
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தொற்று நோயாளிகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படும் பிற நோயாளிகளுக்காக ஐ.டி.சி., நிறுவனம் ஆக்சிஜன் பிளான்ட் அமைத்து கொடுத்துள்ளது.மின்சாரம் இல்லாத போதும், இந்த பிளான்ட் தொடர்ந்து செயல்பட ஜெனரேட்டர் தேவைப்பட்டது. இதை எல்.எம்.டபிள்யூ., நிறுவனம், தொழிலாளர்களின் பங்களிப்போடு தாயாரம்மாள் தேவராஜூலு திருமண மண்டபத்தின்
 அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தொற்று நோயாளிகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படும் பிற நோயாளிகளுக்காக ஐ.டி.சி., நிறுவனம் ஆக்சிஜன் பிளான்ட் அமைத்து கொடுத்துள்ளது.மின்சாரம் இல்லாத போதும், இந்த பிளான்ட் தொடர்ந்து செயல்பட ஜெனரேட்டர் தேவைப்பட்டது. இதை எல்.எம்.டபிள்யூ., நிறுவனம், தொழிலாளர்களின் பங்களிப்போடு தாயாரம்மாள் தேவராஜூலு திருமண மண்டபத்தின் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 62.5 கே.வி.ஏ., ஜெனரேட்டர், போட்டோ தெரபி, மல்டி மீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.எல்.எம்.டபிள்யூ தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதனிடம் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X