தமிழ் சங்க நிர்வாகிகள் தேர்வு  | Dinamalar

தமிழ் சங்க நிர்வாகிகள் தேர்வு  

Added : ஜன 27, 2022 | |
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார். சிவகங்கையில் புத்தக கண்காட்சி நடத்தி, வாசிப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர செய்தல், உங்கள் ஊர் கவிஞர்கள் என்ற தமிழ் காலண்டர் வெளியிடுவது என தீர்மானித்தனர். நிறுவன தலைவராக ஜவஹர்,தலைவர் பகீரத நாச்சியப்பன், துணை தலைவர்கள் கண்ணப்பன், அன்புத்துரை, சுபாஷினி, விக்ரம்

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார்.

சிவகங்கையில் புத்தக கண்காட்சி நடத்தி, வாசிப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர செய்தல், உங்கள் ஊர் கவிஞர்கள் என்ற தமிழ் காலண்டர் வெளியிடுவது என தீர்மானித்தனர். நிறுவன தலைவராக ஜவஹர்,தலைவர் பகீரத நாச்சியப்பன், துணை தலைவர்கள் கண்ணப்பன், அன்புத்துரை, சுபாஷினி, விக்ரம் கிருஷ்ணன், செயலாளர் முத்துப்பாண்டியன், துணை செயலாளர்கள் தியாகபூமி, செல்வக்குமார், சரண்யா, பொருளாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு வழக்கறிஞர் பிரபாகரன், இலக்கிய நடராஜன், முத்துக்கண்ணன், குமார், யுவராஜ், ரமேஸ்கண்ணா, பாண்டியன் ஜெயக்குமார் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X