தஞ்சாக்கூரில் முளைப்பாரி உற்ஸவம்

Added : ஜன 27, 2022 | |
Advertisement
மானாமதுரை, : மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் சுப்ரமணியர், ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.இக்கோயிலில் கும்பா பிேஷகம் நடந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டல அபிேஷக மற்றும் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை

மானாமதுரை, : மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் சுப்ரமணியர், ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.

இக்கோயிலில் கும்பா பிேஷகம் நடந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டல அபிேஷக மற்றும் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்தனர். பெண்கள் முளைப்பாரி உற்ஸவமாக எடுத்து சென்று கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை பூசாரி பாலசுப்பிரமணி செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X