கட்சியினருக்கு கமல் எச்சரிக்கை

Added : ஜன 27, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் பேசிய கமல் கூறியதாவது: தேர்தலில் உச்சபட்ச உழைப்பை கொடுப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். வகிக்கும் பொறுப்பை அலங்கார பதவியாக பயன்படுத்துவோரின் பதவி பறிக்கப்படும். தேர்தல் பணியை விரைவுபடுத்துங்கள்; கட்சி கட்டமைப்பை வலுவாக்குங்கள். மாநிலச் செயலர்கள் முதல் கிளைச் செயலர்கள் வரையிலான

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் பேசிய கமல் கூறியதாவது: தேர்தலில் உச்சபட்ச உழைப்பை கொடுப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். வகிக்கும் பொறுப்பை அலங்கார பதவியாக பயன்படுத்துவோரின் பதவி பறிக்கப்படும். தேர்தல் பணியை விரைவுபடுத்துங்கள்; கட்சி கட்டமைப்பை வலுவாக்குங்கள்.

மாநிலச் செயலர்கள் முதல் கிளைச் செயலர்கள் வரையிலான ஒவ்வொருவரும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வேட்பாளர்களாக பங்கு பெற வேண்டும். போட்டியிட முடியாமல் போனால், தகுதியான வேட்பாளரை நீங்களே அடையாளம் கண்டு முன்னிறுத்த வேண்டும்.

இவ்வாறு வேட்பாளர்களை முன்னிறுத்தும் நபர்களின் எண்ணிக்கை, நிர்வாகிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் எச்சரிக்கைக்கு உள்ளாக வேண்டி வரும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202204:33:23 IST Report Abuse
J.V. Iyer இல்லாவிட்டால் கமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
Rate this:
Cancel
Bala Paddy - CHICAGO,யூ.எஸ்.ஏ
28-ஜன-202201:55:10 IST Report Abuse
Bala Paddy What a Joker 🤣🤣🤣
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-ஜன-202200:24:36 IST Report Abuse
வெகுளி நான் உங்களை எச்சரிப்பேன் என்று எச்சரிக்கிறேன்.... அடடே... இது புதுசா இருக்குன்னே.. புதுசா இருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X