அமெரிக்காவில் கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (8)
Advertisement
வாஷிங்டன்: அமெரி்க்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அமெரிக்கா சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட், 25 என்ற இளைஞர், தனது காதலி வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதால். அவரை ஜாமினில் எடுக்க பணம் தேவை என்பதால், 2001 ம் ஆண்டு ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்து
 US' First Execution Of 2022 Is Man Who Robbed Hotel For Girlfriend's Bail

வாஷிங்டன்: அமெரி்க்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அமெரிக்கா சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட், 25 என்ற இளைஞர், தனது காதலி வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதால். அவரை ஜாமினில் எடுக்க பணம் தேவை என்பதால், 2001 ம் ஆண்டு ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றார். இதில் ஏற்பட்ட மோதலில் இருவரை கொலை செய்தார். கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2005-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


latest tamil news




தண்டனையை குறைக்க கோரி பல முறை மனுக்கள் தாக்கல் செய்தும் தள்ளுபடியானது. இதையடுத்து நேற்று அமெரிக்க சட்டப்படி குற்றவாளி டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்தாண்டில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanraj - Rasipuram,இந்தியா
02-பிப்-202217:27:23 IST Report Abuse
Mohanraj //அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட், 25 என்ற இளைஞர்// எப்போ 25 வயசு, அப்போவே இப்பவா?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-ஜன-202207:01:29 IST Report Abuse
NicoleThomson இவன் என்ன மதம் என்று பார்த்து தண்டனை தரமாட்டீங்களா நீதிபதிகளே ? ஒருமுறை தமிழகம் வந்து கற்று செல்லுங்கள்
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
02-பிப்-202216:38:17 IST Report Abuse
Saiஅதற்க்கு UP தான் மாடல் ஸ்டேட்...
Rate this:
Cancel
soundararajan Ramaswamy - Chennai,இந்தியா
28-ஜன-202209:56:33 IST Report Abuse
soundararajan Ramaswamy இங்க மக்கள் பணத்தை கொள்ளை அச்சிட்டு கட்சி கொடியோட வூருக்கு ஒரு காதலி வச்சிக்கிட்டு சுத்துவானுங்க . அவர்களுக்கு மிக பெரிய பதவியும் கொடுக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X