Quotes| Dinamalar

Quotes

Added : ஜன 28, 2022 | |
ராஜினாமா செய்வாரா?மும்பையில் விளையாட்டு அரங்கத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டுவதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது. சமீபத்தில் கர்நாடகா சென்ற ஜனாதிபதி, திப்பு சுல்தானை புகழ்ந்து பேசினார்; அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா? சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனாநெறிமுறை மீறல்!மேற்கு வங்கத்தில் குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை, முதல்வர்மம்தா பானர்ஜி வரவேற்காமல்
 Quotes

ராஜினாமா செய்வாரா?


மும்பையில் விளையாட்டு அரங்கத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டுவதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது. சமீபத்தில் கர்நாடகா சென்ற ஜனாதிபதி, திப்பு சுல்தானை புகழ்ந்து பேசினார்; அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா?


சஞ்சய் ராவத்


மூத்த தலைவர், சிவசேனா


நெறிமுறை மீறல்!


மேற்கு வங்கத்தில் குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை, முதல்வர்மம்தா பானர்ஜி வரவேற்காமல் அமர்ந்திருந்தார்; அது, மாநில கலாசாரத்திற்கு எதிரான ஒன்று. மம்தா, நெறிமுறைகளை மீறிவிட்டார்.


சுவேந்து அதிகாரி


மேற்கு வங்க எம்.எல்.ஏ., - பா.ஜ.,


இழிவாக பேசக்கூடாது!


குலாம் நபி ஆசாதுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நம் சக நண்பர்களில் ஒருவர் கவுரவிக்கப்பட்டால், அவரை பாராட்டி வாழ்த்த வேண்டும்; இழிவாக பேசக்கூடாது.


கரண் சிங்


மூத்த தலைவர், காங்.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X