தேர்தல் புகார் மையம் திறப்பு; 24 மணி நேரமும் இயங்கும்

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை: தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் புகார் தெரிவிப்பதற்காக, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், தரைத் தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் நாள் மட்டுமின்றி, விடுமுறை நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும். புகார் தொடர்பாக 1800 4257072, 1800 4257073, 1800 4257074 என்ற கட்டணமில்லா தொலைபேசி
Tamil Nadu Local Body Election, EC

சென்னை: தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் புகார் தெரிவிப்பதற்காக, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், தரைத் தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் நாள் மட்டுமின்றி, விடுமுறை நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும். புகார் தொடர்பாக 1800 4257072, 1800 4257073, 1800 4257074 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202206:40:12 IST Report Abuse
Mani . V ஓட்டுக்கு குறைத்து காசு கொடுப்பதையும் புகார் செய்யலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X