அ.ம.மு.க., தனித்து போட்டி

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை : ''உள்ளாட்சி தேர்தலில், அ.ம.மு.க., தனித்து போட்டியிடும்,'' என, அக்கட்சியின் பொதுச் செயலர் தினகரன் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி உள்ளது. ஒமைக்ரான் தொற்று குறைந்த பின், ஒரு மாதம் கழித்து தேர்தல் நடத்தியிருக்கலாம்.ஆனால், தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். நாளை முதல்
AMMK, TTV, Tamil Nadu Local Body Election

சென்னை : ''உள்ளாட்சி தேர்தலில், அ.ம.மு.க., தனித்து போட்டியிடும்,'' என, அக்கட்சியின் பொதுச் செயலர் தினகரன் தெரிவித்தார்.



சென்னையில் அவர் அளித்த பேட்டி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி உள்ளது. ஒமைக்ரான் தொற்று குறைந்த பின், ஒரு மாதம் கழித்து தேர்தல் நடத்தியிருக்கலாம்.ஆனால், தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். நாளை முதல் அ.ம.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர். இம்முறை நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-ஜன-202216:08:35 IST Report Abuse
Vijay D Ratnam அட இவ்ளோ சீக்கிரத்தில் குடும்ப மாஃபியாக்களுக்குள் பெட்டிகள் போய் சேர்ந்து விட்டதா. என்ன ஸ்பீட். அடேங்கப்பா ஹைப்பர்லூப் வசதி இருக்குமோ.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-ஜன-202209:06:43 IST Report Abuse
Lion Drsekar இந்த கால நிலையிலும் நிலையாக நிற்க முயற்சிப்பது என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று, வந்தே மாதரம்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-ஜன-202208:28:52 IST Report Abuse
சீனி கருப்பர் ஆதரவு பெற்ற, கருப்பு பலூன் குருப்பான குருமா, சைமன், சைகோ லிஸ்டில் இவரும் சேர்ந்துவிடுவார் போல இருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X