திருமலையில் விரைவில் இலவச தரிசனம்

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (2)
Advertisement
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏற்கனவே இருந்ததைப் போல் இலவச தரிசனதுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது: நாடு முழுதும் கொரோனா தொற்று சற்று குறைந்து வரக்கூடிய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. எனவே ஏழுமலையான்
TTD,Tirumala,Tirupati

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏற்கனவே இருந்ததைப் போல் இலவச தரிசனதுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருமலை ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது: நாடு முழுதும் கொரோனா தொற்று சற்று குறைந்து வரக்கூடிய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. எனவே ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இருந்ததைப் போல் இலவச தரிசன திட்டமும் விரைவில் துவங்கப்படும். பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
28-ஜன-202219:31:29 IST Report Abuse
S. Narayanan இலவச தரிசனத்துக்கு ஆன் லைன் பதிவு அனுமதித்தால் நேர விரையம் தவிர்க்கலாம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-ஜன-202209:02:57 IST Report Abuse
Lion Drsekar எந்த எந்த நாட்களில் எந்த எந்த ..... யினர் என்றும் தெரிவித்தால் நன்றாக இருக்கும், தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் முறையால் இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது, ஆகவே அதையும் முன்கூட்டியே தெரிவித்தால் வருவதற்கு வசதியாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X