7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு இன்று சேர்க்கை

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை: மருத்துவப் படிப்பில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 71 எம்.பி.பி.எஸ்., - இரண்டு பி.டி.எஸ்., என, 73 இடங்கள் நிரம்பியுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு,
MBBS, BDS, counselling

சென்னை: மருத்துவப் படிப்பில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 71 எம்.பி.பி.எஸ்., - இரண்டு பி.டி.எஸ்., என, 73 இடங்கள் நிரம்பியுள்ளன.



அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, இன்று(ஜன.,28) கவுன்சிலிங் துவங்குகிறது. இன்றும், நாளையும், 436 எம்.பி.பி.எஸ்., - 97 பி.டி.எஸ்., என, 533 இடங்களுக்கு, கவுன்சிலிங் நடைபெறும். ஜன., 30ம் தேதி முதல், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை, www.tnhealth.tn.gov.in, tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக நடைபெறும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X