உலகில் 36.64 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு

Added : ஜன 28, 2022
Advertisement
லண்டன்: இன்றைய (ஜன.,28) காலை நிலவரப்படி, உலகில் 36.64 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 56.55 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 28.96 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் 4.52 லட்சம் பேருக்கும், பிரான்சில் 3.92 லட்சம் பேருக்கும், இத்தாலியில் 1.55 லட்சம் பேருக்கும், பிரிட்டனில் 96 ஆயிரம் பேருக்கும் புதிதாக கோவிட் பாதிப்பு உறுதி
Corona Virus, Covid 19, US

லண்டன்: இன்றைய (ஜன.,28) காலை நிலவரப்படி, உலகில் 36.64 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 56.55 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 28.96 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் 4.52 லட்சம் பேருக்கும், பிரான்சில் 3.92 லட்சம் பேருக்கும், இத்தாலியில் 1.55 லட்சம் பேருக்கும், பிரிட்டனில் 96 ஆயிரம் பேருக்கும் புதிதாக கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X