சாலையில் படுத்திருந்த 10 மாடுகள் நசுங்கி பலி

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (12)
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள், கனரக வாகனம் மோதியதில் நசுங்கி இறந்தன.படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தன. அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், 10 பசு மாடுகள் உடல் நசுங்கி, அதே இடத்திலேயே இறந்தன. இறந்த மாடுகளை, அப்பகுதி மக்கள்


ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள், கனரக வாகனம் மோதியதில் நசுங்கி இறந்தன.
படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தன. அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், 10 பசு மாடுகள் உடல் நசுங்கி, அதே இடத்திலேயே இறந்தன.



latest tamil news



இறந்த மாடுகளை, அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து அகற்றினர். மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.'சாலையில் மாடுகள் திரிந்தால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுவதற்கு இது போன்ற சம்பவமும் ஒரு காரணம்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
02-பிப்-202208:25:53 IST Report Abuse
sankar பசுக்களை தெய்வமாக மதிக்கும் நாடு இது அந்த வண்டிஓட்டுனரை பசுவதை சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும்
Rate this:
Cancel
தமிழ் பசங்க - Salem,இந்தியா
29-ஜன-202213:08:28 IST Report Abuse
தமிழ் பசங்க குரூர மனம் கொண்ட ஓட்டுநர் வேண்டுமென்றே செய்ததுபோல தோன்றுகிறது. விபத்து என்றால் ஒன்று அல்லது இரண்டு மாடுகளுடன் நின்றிருக்கும்...
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
28-ஜன-202220:05:22 IST Report Abuse
Sai இது சாலை விபத்தல்ல தீர விசாரிக்கப் படவேண்டிய விஷயம் மாடுகளின் உரிமையாளர் யாரும் வரவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X