நடிகர் விஜய்க்கு அபராதம் நிறுத்தி வைப்பு

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அபராதம் செலுத்துவதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து ஆனணல்கள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை பிப்.,1க்கு ஒத்திவைத்தனர். அதுவரை அபராதம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு

சென்னை: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அபராதம் செலுத்துவதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து ஆனணல்கள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை பிப்.,1க்கு ஒத்திவைத்தனர். அதுவரை அபராதம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.


ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு முதலில் நுழைவு வரி செலுத்த மறுப்பு தெரிவித்த விஜய் பின்னர் ர.7.98 லட்சம் வரி செலுத்தினார். இந்த கால தாமதத்திற்காக 400 சதவீதம் அபராதம் விதித்து ரூ.30.23 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
28-ஜன-202218:43:30 IST Report Abuse
த.இராஜகுமார் அஜித் என்றால் ஆகா ஓகோ என்று சொல்லிவீர்கள், தமிழன் விஜய் என்றால் எப்போதுமே குறைத்து மதிப்பிடுவீர்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-ஜன-202216:37:48 IST Report Abuse
DVRR இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல்களின் இதே போன்ற பிற வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-ஜன-202216:34:50 IST Report Abuse
DVRR பாவம் படம் இல்லாமல் இவர் இப்போது இருக்கின்றார் ரூ 7.8 லட்சம் நுழைவு வரி கூட அவரால் கட்ட முடியாது??? ஏனென்றால் வெறும் ரூ 63 லட்சம் குறைந்த மதிப்புள்ள கார் தான் வாங்கியிருக்கின்றார்???இவனுங்களுக்கு ரூ 100 கோடி ஒரு படத்திற்கு கொடுக்கின்றார்கள்???ஒண்ணுமே இல்லாதவனை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்தல் இப்படித்தான் உயரே உயரே பறப்பார்கள்???ரசிக வெறியர்களே உங்களை நீங்கள் அடக்கி வையுங்கள்???அப்புறம் பார்க்கலாம் இவர்களின் உயரத்தை????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X