திமுக எம்.எல்.ஏ.,வின் கட்சி பொறுப்பு பறிப்பு

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (13)
Advertisement
சென்னை: சென்னை திருவொற்றியூரில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியதோடு13 லாரிகளில் வந்த தார், ஜல்லி கலவையையும் திருப்பி அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து சங்கர் விடுவிக்கப்படுகிறார் என

சென்னை: சென்னை திருவொற்றியூரில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியதோடு13 லாரிகளில் வந்த தார், ஜல்லி கலவையையும் திருப்பி அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து சங்கர் விடுவிக்கப்படுகிறார் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
28-ஜன-202219:23:17 IST Report Abuse
S. Narayanan இனி இவர் பினாமி பெயரில் செயல் படுவார்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
28-ஜன-202217:55:52 IST Report Abuse
ponssasi ஒரு அரசு அதிகாரியை தாக்கி, அவரை பணிசெய்ய விடாமலும் தடுத்தால் சிறைவாசம் என நினைக்கிறன். ஏன் அவர் கைதுசெய்யப்படவில்லை, தாக்குதல் நடந்த இடம் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியா? அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-202216:36:54 IST Report Abuse
Rajan 30 லட்சம் லஞ்சம் கேட்டாராம் சாலை போட அனுமதிக்க. நன்றாக விஜாரிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X