வேளாண் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி பூர்வா ஸ்ரீ, 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த புஷ்கலா, 199 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும்,ராமநாதபுரம் மாவட்டை சேர்ந்த ஷஜின், 198.75 மதிப்பெண்கள் பெற்றும் 3ம் இடமும்

சென்னை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி பூர்வா ஸ்ரீ, 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த புஷ்கலா, 199 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும்,ராமநாதபுரம் மாவட்டை சேர்ந்த ஷஜின், 198.75 மதிப்பெண்கள் பெற்றும் 3ம் இடமும் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X