அண்ணா பல்கலை தேர்வு தள்ளி வைப்பு

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை: அண்ணா பல்கலைகழகம் சார்பில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு பிப்.,19ம் தேதி நடக்க இருந்தது. தற்போது, 19 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 5,6,9,11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

சென்னை: அண்ணா பல்கலைகழகம் சார்பில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு பிப்.,19ம் தேதி நடக்க இருந்தது. தற்போது, 19 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 5,6,9,11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X