எடியூரப்பா பேத்தி தற்கொலை| Dinamalar

எடியூரப்பா பேத்தி தற்கொலை

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | |
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா(30), பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல்,பவுரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா(30), பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல்,பவுரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X