மனைவி இறந்த துக்கம்: கணவரும் விபரீதம்| Dinamalar

மனைவி இறந்த துக்கம்: கணவரும் விபரீதம்

Added : ஜன 28, 2022 | |
ஆத்தூர்: ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவை சேர்ந்தவர் ராஜா, 55. லயன்ஸ் கிளப் தலைவரான இவர், சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், அவரது மனைவியும், ஆசிரியையுமான தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மன வேதனையில் இருந்த ராஜா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்தூர் டவுன் போலீசார்

ஆத்தூர்: ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவை சேர்ந்தவர் ராஜா, 55. லயன்ஸ் கிளப் தலைவரான இவர், சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், அவரது மனைவியும், ஆசிரியையுமான தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மன வேதனையில் இருந்த ராஜா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X